Sugarcane Expert System Tamil

Sugarcane Expert System Tamil

CDAC Hyderabad

Current Version :

1.0

Category :

m-learning

Last Updated :

Downloads :

451

Platform :

Android

Min. Platform Version :

Android 4.0 - Ice Cream Sandwich


About Application

உலகில்சர்க்கரைக்குதயாரிப்பிற்குமுக்கியஆதாரங்கள், கரும்புமற்றும்செங்கிழங்குஆகும். உலகின்மொத்தசர்க்கரைஉற்பத்தியில், 60 சதவீதம், சர்க்கரை, கரும்பிலிருந்தேகிடைக்கின்றது. ஆசியா, ஐரோப்பாகண்டத்தைத்தொடர்ந்துசர்க்கரையின்  மிகப்பெரியஉற்பத்தியாளராகஉள்ளது. ஆசியாவின்  பெரும்பாலானசர்க்கரை  கரும்பிலிருந்துவருகிறது. நாட்டின்50 % கரும்புஉற்பத்திசெய்யப்படும்பகுதிஉத்தரப்பிரதேசமாநிலதத்தில்  உள்ளது. அதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், குஜராத், பீகார், ஹரியானாமற்றும்பஞ்சாப்ஆகியமாநிலங்களில்கரும்புஉற்பத்தியாகின்றது.

TNAU கரும்பு மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும்இந்த செயலியானது, சாகுபடி முறைகள், செம்மை கரும்பு சாகுபடி, பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, கரும்பு பயிரிடுதலில் பயன்படும் கருவிகள், அறுவடை பின்சார் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையத்தளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.


Developer Information
CDAC Hyderabad
ulearn@cdac.in
04023737124/25

Scan QR Code to Download Application:

Similar Apps

HimAsha

C-DAC, Mohali

m-Learning

HimAsha

C-DAC, Mohali

m-Learning

Cane Adviser Tamil

CDAC Hyderabad

m-Learning

Cane Adviser

CDAC Hyderabad

m-Learning

Cane Adviser

CDAC Hyderabad

m-Learning