Ragi Expert System Tamil
CDAC Hyderabad
Current Version :
1.0
Category :
m-learningUpload date :
2017-02-27 16:07:15
Downloads :
469
Platform :
Android
Min. Platform Version :
Android 4.0 - Ice Cream Sandwich
இந்தியாவில் ‘ராகி’ என்றுபொதுவாகஅழைக்கப்படும்இந்ததானியம்தென்இந்தியகிராமப்புறமக்களின்உணவாகப்பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும்ராகிசாகுபடிசெய்யும்முதன்மைமாநிலங்களாகும். இதுதவிரஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம்மற்றும்பீஹார்மாநிலங்களிலும்ராகிசாகுபடிசெய்யப்படுகிறது. கேழ்வரகுப்பயிரில், இரண்டுசிற்றினங்கள்உள்ளன. ஒன்றுகாட்டுவகையானஎல்லுாசின்இண்டிகாமற்றொன்றுபயிர்செய்யக்கூடியஎல்லுாசின்கோரகானாஆகும். தானியங்களைஅரைத்து, கூழ், புட்டு, கேக்மற்றும்பான்கேக்வகைஉணவுகள்தயார்செய்யப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடுமற்றும்ஆந்திரமாநிலங்களின்மக்கள்பொதுவானஉணவுப்பொருளான “மட்டி(அ) ராகிசங்கதி” உண்கின்றனர்.
TNAU கேழ்வரகு மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, நாற்றங்கால் நிர்வாகம், சாகுபடி முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, வேளாண் இயந்திரங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், சந்தை படுத்துதல், நிறுவனங்கள் & திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையதளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.
Scan QR Code to Download Application: