Banana Expert System Tamil
CDAC Hyderabad
Current Version :
1.0
Category :
m-learningUpload date :
2017-02-27 15:36:53
Downloads :
562
Platform :
Android
Min. Platform Version :
Android 4.0 - Ice Cream Sandwich
வாழைஒருபழமையான, மிகபிரபலமானபழமாகும். வாழைசொர்க்கத்தின்ஆப்பிள்என்று்அழைக்கப்படுகிறது. இதனுடையபிறப்பிடம்இந்தியமலேயன்பகுதிகளில்இருந்துவந்ததாககருதப்படுகிறது. இதுபரவலாகபழமாகவேஉண்ணப்படுகிறது. தண்டின்நடுப்பகுதிகாய்கறியாகபயன்படுத்தப்படுகிறது. மேலும், தண்டுப்பகுதிபேப்பர்மற்றும்கார்டுபோர்டுஅட்டைகள்தயாரிக்கவும்பயன்படுத்தப்படுகிறது.தமிழ்நாட்டில்பரவலாகஅனைத்துமாவட்டங்களிலும்வாழைபயிரிடப்படுகிறது. இதில்திருச்சி, தூத்துக்குடி, கோயமுத்தூர்மற்றும்கன்னியாகுமரிமாவட்டங்களில்அதிகளவுபயிரிடப்படுகிறது. இதுஉயரமாகவளரும்ஒருசெடிவகையாகும். நிலத்தில்அடியில்உள்ளதண்டிலிருந்துஉருவாகும்பொய்த்தண்டைசுற்றிஇலையுறைகள்சூழ்ந்திருக்கும்.
TNAU வாழை மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது,நீர் பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, பண்ணை இயந்திரங்கள், அறுவடை & அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள், வணிக மேலாண்மை, நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அடக்கியுள்ளது .
Scan QR Code to Download Application: