icon

Ragi Expert System Tamil

இந்தியாவில்ராகிஎன்றுபொதுவாகஅழைக்கப்படும்இந்ததானியம்தென்இந்தியகிராமப்புறமக்களின்உணவாகப்பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும்ராகிசாகுபடிசெய்யும்முதன்மைமாநிலங்களாகும். இதுதவிரஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம்மற்றும்பீஹார்மாநிலங்களிலும்ராகிசாகுபடிசெய்யப்படுகிறது. கேழ்வரகுப்பயிரில், இரண்டுசிற்றினங்கள்உள்ளன. ஒன்றுகாட்டுவகையானஎல்லுாசின்இண்டிகாமற்றொன்றுபயிர்செய்யக்கூடியஎல்லுாசின்கோரகானாஆகும். தானியங்களைஅரைத்து, கூழ், புட்டு, கேக்மற்றும்பான்கேக்வகைஉணவுகள்தயார்செய்யப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடுமற்றும்ஆந்திரமாநிலங்களின்மக்கள்பொதுவானஉணவுப்பொருளானமட்டி() ராகிசங்கதிஉண்கின்றனர்.

TNAU கேழ்வரகு மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும்இந்த செயலியானது, நாற்றங்கால் நிர்வாகம், சாகுபடி முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, வேளாண் இயந்திரங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், சந்தை படுத்துதல், நிறுவனங்கள் & திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையதளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.    

Scan QR Code to Download Application:
Number of Downloads: 66
Current Version: 1.1
Updated 27-Feb-2017 4:07:15 PM
Min. required Android version: Android 4.0 - Ice Cream Sandwich
Category: m-learning
Price: Free
Developer: CDAC Hyderabad
Contact Info: 04023737124/25
Email-Id: ulearn(at)cdac(dot)in

Version History plus-icon minus-icon

Only the current version is available

Reviews minus-icon

There are no reviews for this Application.