icon

Coconut Expert System Tamil

தென்னை, உலகின் மிக அதிகமாக   பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பனை வகைகளில் ஒன்றாக உள்ளது. பல வெப்பமண்டல நாடுகளில், சமூக, பொருளாதார நிலைமையில்  கணிசமாக உதவக்கூடிய ஒரு முக்கிய வணிக பயிராகும். தென்னையின் முக்கிய  உபப்பொருள்கொப்பரை தேங்காய்தேங்காய் எண்ணெய், சோப்பு மற்றும் சமையல் எண்ணெய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது.இவை அதிகமாக உள்ளூர் உணவுகளாக நுகரப்படுகிறது.

 

TNAU தென்னை மருத்துவர் செயலி- சாகுபடி முறைகள், பாசன மேலாண்மை, தென்னைஊட்டச்சத்து மேலாண்மை, தென்னை  பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தென்னை  பண்ணைக் கருவிகள், தென்னை  அறுவடை மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பம், தென்னை  திட்டங்கள்மற்றும் தென்னைநிறுவனங்களை உள்ளடக்கியது.

Scan QR Code to Download Application:
Number of Downloads: 119
Current Version: 1.1
Updated 27-Feb-2017 0:11:30 PM
Min. required Android version: Android 4.0 - Ice Cream Sandwich
Category: m-learning
Price: Free
Developer: CDAC Hyderabad
Contact Info: 04023737124/25
Email-Id: ulearn(at)cdac(dot)in

Version History plus-icon minus-icon

Only the current version is available

Reviews minus-icon

There are no reviews for this Application.